ஐபிஎல் டி20: ஐதராபாத் அணிக்கு எதிராக போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங் தேர்வு

சென்னை: ஐபிஎல் டி20 தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிராக போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் உள்ள நடைபெறவிருக்கும் இந்த போட்டி, 3.30 மணிக்கு தொடங்க உள்ளது.

Related Stories: