×

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.5 அடியாக குறைவு... நீர்இருப்பு 61.71 டிஎம்சி

சேலம்: மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.5 அடியாக குறைவு; நீர்இருப்பு 61.71 டிஎம்சியாக இருக்கிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,.350 கனஅடி; குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுவருவதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.


Tags : Matur , The water level of Mettur Dam has dropped to 97.5 feet. The water reserve is 61.71 TMC
× RELATED மேட்டூர் அணையின் நீர்மட்டம் 97.91 அடியிலிருந்து 97.81 அடியாக சரிவு..!