அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாலை 5 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

சென்னை: அனைத்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் மாலை 5 மணிக்கு தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசிக்கிறார்.

Related Stories: