விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரிகள் சோதனை

விராலிமலை: விராலிமலை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு கண்காணிப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களாக வருவாய் துறை தொடர்பான பணிகளுக்கு லஞ்சம் பெறுவதாக புகார் எழுந்த நிலையில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. 

Related Stories:

>