நாசிக் நகரில் டேங்கரில் ஆக்சிஜன் நிரப்பும்போது கசிவால் ஊழியர்கள் அதிர்ச்சி

மராட்டியம்: நாசிக் நகரில் ஜாகிர் உசைன் மருத்துவமனையில் டேங்கரில் ஆக்சிஜன் நிரப்பும்போது கசிவால் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டேங்கரில் இருந்து வெண்புகையாக ஆக்சிஜன் வெளியேறுவதால் தீவிபத்து அபாயம் உள்ளதால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: