தனியார் நிறுவனங்களே தடுப்பூசி விலையை நிர்ணயித்திருப்பது பதுக்கலுக்கு வழிவகுக்கும்: மருத்துவர்கள் கண்டனம்

சென்னை: மத்திய அரசின் கட்டுப்பாடின்றி தனியார் நிறுவனங்களே தடுப்பூசி விலையை நிர்ணயித்திருப்பது பதுக்கலுக்கு வழிவகுக்கும் என்று மருத்துவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். தனியார் நிறுவனங்கள் ரூ.600-க்கு தடுப்பூசி வாங்குவதால் பயனாளிகளிடம் ரூ.1,000-க்கு மேல் வசூலிக்கப்படலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>