கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை உயர்த்தியது சீரம் நிறுவனம்

டெல்லி: கொரோனா சிகிச்சைக்கு பயன்படும் கோவிஷீல்டு தடுப்பூசியின் விலையை சீரம் நிறுவனம் உயர்த்தியுள்ளது.  ஒரு டோஸ் மாநில அரசுக்களுக்கு ரூ.400, தனியார் மருத்துவமனைகளுக்கு ரூ.600 என விற்கப்படும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கெனவே ரூ. 250-க்கு கோவிஷீல்டு விற்கப்பட்ட நிலையில் சுமார் இரண்டு மடங்காக விலை உயர்த்தப்பட்டுள்ளது.

Related Stories:

>