×

சென்னையில் நேற்று ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 1,291 பேர் மீது வழக்குப்பதிவு: காவல்துறை தகவல்

சென்னை: சென்னையில் நேற்று ஒரே நாளில் முகக்கவசம் அணியாத 1,291 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. சென்னையில் முகக்கவசம் அணியாதவர்களிடம் நேற்று ஒரே நாளில் ரூ.2,51,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai , Chennai, Mask, Case, Police
× RELATED நேற்று முதல் இன்று காலை வரை சென்னையில்...