×

சென்னையில் தேனாம்பேட்டையில் 3,044, அண்ணா நகர் மண்டலத்தில் 3,041 பேருக்கு கொரோனா பாதிப்பு

சென்னை: சென்னையில் தேனாம்பேட்டையில் 3,044, அண்ணா நகர் மண்டலத்தில் 3,041 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. திரு.வி.க.நகர் 2,741, ராயபுரம் 2,488, கோடம்பாக்கம் மண்டலத்தில் 2,305 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.


Tags : Chennai ,Denampettai ,Anna Nagar , In Chennai, 3,044 people were affected by corona in Denampettai and 3,041 people in Anna Nagar region
× RELATED வேகமெடுக்கும் கொரோனா தொற்று!:...