×

இரவு ஊரடங்கால் அரசு பஸ்கள் இயக்கப்படாததால் ரூ.15 கோடி வருவாய் இழப்பு.: போக்குவரத்துத்துறை தகவல்

சென்னை: இரவு ஊரடங்கால் அரசு பஸ்கள் இயக்கப்படாததால் ரூ. 12 முதல் ரூ.15 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்துள்ளது. நேற்று பகலில் 16 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட்டன என்று அரசு போக்குவரத்துத்துறை செயலாளர் சமயமூர்த்தி கூறியுள்ளார்.


Tags : Transport Department , 15 crore loss of revenue due to non-operation of government buses during night curfew: Transport Department information
× RELATED உலக பாதிப்பு 15 கோடியானது