×

சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மத்திய அரசு அனுப்பியதால் அதிர்ச்சி

சென்னை: தமிழகத்தை கேட்காமல் சென்னையில் இருந்து ஆந்திராவுக்கு 45 மெட்ரிக் டன் ஆக்சிஜனை மத்திய அரசு அனுப்பியதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்துக்கே மேலும் பல நூறு டன் ஆக்சிஜன் தேவை இருக்கும்போது ஆந்திராவுக்கு அனுப்பியதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, 79,804 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளதால் தமிழகத்தின் ஆக்சிஜன் தேவை பெரிதும் அதிகரித்துள்ளது.

Tags : Federal Government ,Chennai ,Andra , Chennai, Oxygen, Central Government
× RELATED கொரோனா தடுப்பூசிகளை வீணாக்க வேண்டாம்...