×

முடிதிருத்துவோர் தொடர்பான சர்ச்சை காட்சிகள் குறித்து மண்டேலா பட இயக்குநர் பதில்தர உத்தரவு

சென்னை: முடிதிருத்துவோர் தொடர்பான சர்ச்சை காட்சிகள் குறித்து மண்டேலா பட இயக்குநர் பதில்தர உத்தரவிடப்பட்டுள்ளது. மறுதணிக்கை செய்து சர்ச்சைக்குரிய காட்சிகள், வசனங்களை நீக்க கோரிய வழக்கில் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. முடி திருத்துவோர் சங்க வழக்கில் தணிக்கை வாரியம், பட தயாரிப்பு நிறுவனமும் பதில் தர உத்தரவிட்டுள்ளனர்.


Tags : Mandela , Mandela film director responds to controversial scenes related to barbers
× RELATED தடுப்பூசி போட்டாலும் மாஸ்க் கட்டாயம்: எய்ம்ஸ் இயக்குநர் அறிவுரை