சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியின் தாய், தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி

ராஞ்சி: சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனியின் தாய், தந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான தோனியின் பெற்றோருக்கு ராஞ்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>