திருச்சியில் அதிக பயணிகளை ஏற்றிவந்த தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநருக்கு ரூ.500 அபராதம் விதிப்பு

திருச்சி: திருச்சியில் அதிக பயணிகளை ஏற்றிவந்த தனியார் பேருந்து ஓட்டுநர், நடத்துநருக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் போலீசார் சோதனை நடத்தியபோது தனியார் பேருந்துக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>