பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு நிகராக மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கை உள்ளது: ராகுல்காந்தி கண்டனம்

டெல்லி: பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு நிகராக மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கை உள்ளது என்று ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் புதிய தடுப்பூசி கொள்கை பணக்காரர்களுக்கு சாதகமாகவும் ஏழைகளை புறக்கணிப்பதாகவும் உள்ளது என தெரிவித்துள்ளார்.

Related Stories:

>