ஈரோட்டில் இரவு நேர ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக 50 பேர் மீது வழக்குப்பதிவு

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் இரவு நேர ஊரடங்கை மீறி வெளியே சுற்றியதாக 50 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு மேல் கடைகளை திறந்து வைத்திருந்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>