நாகையில் வாக்கு எண்ணும் மையத்தின் மேலே டிரோன் கேமரா பறக்கவிட்ட விவகாரம்.: 3 பேர் மீது வழக்கு பதிவு

நாகை: நாகை தெத்தி பகுதியில் வாக்கு எண்ணும் மையத்தின் மேலே டிரோன் கேமரா பறக்கவிட்ட விவகாரத்தில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையைச் சேர்ந்த குமார், சுரேஷ்குமார், பாலாஜி ஆகியோர் மீது நாகை சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories:

>