புதுச்சேரியில் கொரோனா நோயாளிகளுக்கான ரெம்டெசிவிர் மருந்து கையிருப்பில் உள்ளது.: தமிழிசை பேட்டி

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா நோயாளிகளுக்கான ரெம்டெசிவிர் மருந்து கையிருப்பில் உள்ளது என்று ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் கூறியுள்ளார். ஜிப்மர் மருத்துவமனையில் ரெம்டெசிவிர் தட்டுப்பாடு என புகார் எழுந்த நிலையில் தமிழிசை விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தில் இருந்து அதிக சுற்றுலா பயணிகள் புதுச்சேரி வருவார்கள் என்பதால் வாரஇறுதிநாட்களில் ஊரடங்கு போடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>