கொரோனா தடுப்பூசியில் இந்தியர்களுக்கு ஏன் முன்னுரிமை அளிக்கப்படவில்லை? பிரியங்கா காந்தி கேள்வி

டெல்லி: கொரோனா தடுப்பூசியில் இந்தியர்களுக்கு ஏன் முன்னுரிமை அளிக்கப்படவில்லை? என்று காங்கிரஸ் கட்சி பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ஜனவரி - மார்ச் மாதங்களில் இந்தியா 6 கோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்துள்ளது. ஏற்றுமதி செய்த நாம் இன்று தடுப்பூசி பற்றாக்குறையை எதிர்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>