ஒரே நாளில் 1,761 பேர் பலி..! சிகிச்சையில் 20 லட்சம் பேர்

* நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 2 லட்சத்து 59 ஆயிரத்து 170 பேர் புதிதாக வைரஸ் தொற்றுக்கு ஆளாகினர். நேற்று முன்தினம் 2 லட்சத்து 73 ஆயிரத்து 810 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், தினசரி தொற்று எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. மொத்த பாதிப்பு 1 கோடியே 53 லட்சத்து 21 ஆயிரத்து 89 ஆக அதிகரித்துள்ளது.

* நேற்று ஒரே நாளில் 1,761 பேர் பலியாகி உள்ளனர். பலி எண்ணிக்கை 1 லட்சத்து 80 ஆயிரத்து 530 ஆக உயர்ந்துள்ளது.

* சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 20 லட்சத்தை தாண்டியது. மொத்தம் 20 லட்சத்து 31 ஆயிரத்து 977 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* குணமடைவோர் சதவீதம் 85.56 ஆக சரிந்துள்ளது.

Related Stories:

>