புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை முதல் திங்கள் கிழமை வரை முழு ஊரடங்கு அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை முதல் திங்கள் கிழமை வரை முழு ஊரடங்கு என துணை நிலை ஆளுநர்  தமிழிசை சௌந்தரராஜன் அறிவித்துள்ளார். மேலும் மற்ற நாட்களில் கடைகள், அங்காடிகள் மதியம் 2 மணி வரை மட்டுமே செயல்படும்என தமிழிசை தெரிவித்துள்ளார்.

Related Stories:

>