×

டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு ஒரு சில மணி நேரத்திற்கே சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் உள்ளது: கெஜ்ரிவால்

டெல்லி: டெல்லியில் கொரோனா நோயாளிகளுக்கு ஒரு சில மணி நேரத்திற்கே சிகிச்சை அளிக்க ஆக்சிஜன் உள்ளதாக அம்மாநில முதல்வர் கூறியுள்ளார். டெல்லி மருத்துவமனைகளுக்கு தேவையான ஆக்சிஜனை மத்திய அரசு உடனே ஏற்பாடு செய்ய கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார். டெல்லி கங்காராம் மற்றும் மேக்ஸ் மருத்துவமனையில் ஆக்சிஜன் வேகமாக தீர்ந்து வருவதாக கெஜ்ரிவால் தகவல் தெரிவித்துள்ளார்.


Tags : Delhi ,Kejriwal , Delhi, Corona, Oxygen, Kejriwal
× RELATED கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை...