கொரோனாவில் இருந்து ராகுல் காந்தி குணமடைய ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

சென்னை; கொரோனாவில் இருந்து ராகுல் காந்தி குணமடைய தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் தனது டுவிட்டர் பக்கத்தில், காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஸ்ரீ.ராகுல் காந்தி கொரோனாவிலிருந்து விரைந்து குணமடைய வாழ்த்துகிறேன். தேசத்துக்காக தங்கள் சேவைகளை மீண்டும் தொடங்குங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: