ஒரு வழக்கில் ஜாமின் வழங்கினாலும் மறுத்தாலும் அதற்கான காரணங்களை நீதிபதி தீர்ப்பில் குறிப்பட்டாக வேண்டும்: உச்சநீதிமன்றம்

டெல்லி: ஒரு வழக்கில் ஜாமின் வழங்கினாலும் மறுத்தாலும் அதற்கான காரணங்களை நீதிபதி தீர்ப்பில் குறிப்பட்டாக வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. வாதியும் பிரதிவாதியும் ஒருமித்த கருத்துக்கு வந்தாலும் ஜாமின் வழக்கின் தீர்ப்பு ஏன் என்று உயர்நீதிமன்ற விளக்கம் வேண்டும் என கூறியுள்ளது. 5 பேரை கொன்றதாக கைதான 6 பேரை குஜராத் ஐகோர்ட் ஜாமின் விடுவித்ததை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டது. கொலை வழக்கில் 6 பேரை ஜாமினில் விடுவித்த குஜராத் உயர்நீதிமன்ற உத்தரவையும் உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.

Related Stories: