×

மேலும் 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது: சுகாதாரத்துறை தகவல்

சென்னை: மேலும் 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகத்திற்கு கொண்டு வரப்பட்டது என சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுவரை 53.03 லட்சம் கோவிஷீல்டு, 8.82 லட்சம் கோவாக்சின் தடுப்பூசிகள் டோஸ்கள் வந்துள்ளன என கூறியுள்ளது. 4.1 லட்சம் கோவிஷீல்டு, 1.84 லட்சம் கோவாக்சின் என மொத்தம் 4.1 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன தகவல் கூறப்பட்டுள்ளது.


Tags : Tamil Nadu ,Health Department , 6 lakh dose, cow shield, vaccines, to Tamil Nadu, health department
× RELATED ‘நடப்போம் நலம் பெறுவோம்’ திட்டம்...