×

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்து, ரூ.35,576-க்கு விற்பனை

சென்னை: சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.384 குறைந்து, ரூ.35,576-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.48 குறைந்து, ரூ.4,447- க்கு விற்பனையாகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.10 காசு குறைந்து ரூ.73.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags : Chennai , Chennai, Gold prices fell by 384 per ounce
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...