ஊரடங்கு அச்சத்தால் வடமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதால் பின்னலாடை உற்பத்திக்கு சிக்கல்

திருப்பூர்: ஊரடங்கு அச்சத்தால் வடமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதால் பின்னலாடை உற்பத்திக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஊரடங்கு குறித்து தெளிவான விளக்கம் தர திருப்பூர் பின்னலாடை நிறுவனங்கள் வலியுறுத்தி உள்ளனர். மூன்றில் ஒரு பங்கு தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்புவதால் திருப்பூரில் தொழில் நெருக்கடி அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>