நெல்லையில் தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 2,000-ஐ தாண்டவில்லை: சமூக ஆர்வலர்கள் புகார்

நெல்லை: நெல்லையில் தினசரி கொரோனா பரிசோதனை எண்ணிக்கை 2,000-ஐ தாண்டவில்லை என சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தனர். கூடங்குளம் அணுமின் நிலையம், மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பணிபுரியும் சுமார் 100 பேருக்கு இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கூடங்குளம் மற்றும் மகேந்திரகிரியில் 12,000 புலம்பெயர் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

Related Stories:

>