தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க பள்ளி அளவிலான தேர்வு நடத்த முடிவு

சென்னை: தமிழகத்தில் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்க பள்ளி அளவிலான தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களாக 35 வழங்கப்படும் நிலையில் தேர்வு நடைபெற உள்ளது. 35 மதிப்பெண்ணை விட கூடுதல் மதிப்பெண் பெறவிரும்பும் மாணவர்கள் தேர்வில் பங்கேற்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories:

>