ம.பி.த்தில் புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழப்பு

மத்திய பிரதேசம்: புலம்பெயர் தொழிலாளர்களை ஏற்றிச்சென்ற பேருந்து கவிழ்ந்ததில் 3 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியிலிருந்து மத்திய பிரதேசம் தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற பேருந்து குவாலியர் அருகே ஜோரஸியில் கவிழ்ந்துள்ளது.

Related Stories:

>