தெலங்கானா மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த இன்று முதல் ஏப்ரல் 30 வரை இரவு ஊரடங்கு அமல்

தெலங்கானா: தெலங்கானா மாநிலத்தில் கொரோனாவை கட்டுப்படுத்த இன்று முதல் ஏப்ரல் 30 வரை இரவு ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. தெலங்கானாவில் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. 

Related Stories:

>