5 நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டதை எதிர்த்து உ.பி.அரசு மேல்முறையீடு

அலகாபாத்: 5 நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்த ஐகோர்ட் உத்தரவிட்டதை எதிர்த்து உ.பி.அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அலகாபாத் உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உத்தரப்பிரதேச மாநில அரசு உச்ச நீதிமன்றம் சென்றுள்ளது.

Related Stories:

>