புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பணம் கொடுக்காமல் அவர்கள் மீது மத்திய அரசு பழிபோடுகிறது: ராகுல் காந்தி ட்வீட்

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு பணம் கொடுக்காமல் அவர்கள் மீது மத்திய அரசு பழிபோடுகிறது என ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார். புலம்பெயர் தொழிலாளர்கள் கொரோனாவை பரப்புவதாக மத்திய அரசு குற்றம் சாட்டுகிறது எனவும் பதிவிட்டுள்ளார்.

Related Stories:

>