இந்தியாவில் ஆக்சிஜன் உற்பத்தி கடந்த பிப்ரவரியில் இருந்ததை விட 4 மடங்கு அதிகரிப்பு.: மத்திய அரசு

டெல்லி: இந்தியாவில் ஆக்சிஜன் உற்பத்தி கடந்த பிப்ரவரியில் இருந்ததை விட 4 மடங்கு அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு கூறியுள்ளது. நோயாளிகளுக்கான ஆக்சிஜன் உற்பத்தி ஏப்ரல் 17-ம் தேதி 4,739 மெட்ரிக் டன்னாக அதிகரித்துள்ளது. பிப்ரவரியில் கடைசி வாரத்தில் தினமும் 1,273 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Stories:

>