ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 பேர் உயிரிழப்பு.: வேலூர் அரசு மருத்துவமனை அறிக்கை தர உத்தரவு

வேலூர்: ஆக்சிஜன் பற்றாக்குறையால் 7 பேர் உயிரிழந்ததாக எழுந்த புகார் பற்றி வேலூர் அரசு மருத்துவமனை அறிக்கை தர உத்தரவிடப்பட்டுள்ளது. வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக் கல்லூரி முதல்வர் அறிக்கை அளிக்கும்படி மருத்துவக் கல்வி இயக்குனர் நாராயண பாபு ஆணையிட்டுள்ளார்.

Related Stories:

>