ரேஷன் பொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய வழக்கு: திமுக எம்.எல்.ஏ, உள்பட 5 பேர் விடுதலை

சென்னை: 2017-ல் ரேஷன் பொருள் விலை உயர்வை கண்டித்து போராட்டம் நடத்திய வழக்கில் இருந்து திமுக எம்.எல்.ஏ, உள்பட 5 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். எம்.பி.,  எம்.எல்.ஏ, மீதான வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் 5 பேரையும் விடுதலை செய்தது.

Related Stories:

>