சத்தீஸ்கர் மாநிலத்தில் தக்காளியை இலவசமாக தந்து கொரோனா தடுப்பூசி போட மக்கள் அழைப்பு

சத்தீஸ்கர்: பிஜாப்பூரில் தக்காளியை இலவசமாக தந்து கொரோனா தடுப்பூசி போட மக்களை அழைக்கின்றனர். மக்களுக்கு தருவதற்கு போதிய அளவில் தக்காளிகளை வியாபாரிகள் நகராட்சிக்கு தரவும் வேண்டுகோள். சுமார் 1 கிலோ அளவிலான தக்காளியை மக்களுக்கு தந்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊசிபோடுகின்றனர்.

Related Stories:

>