கல்லூரி, பல்கலை. ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும்.: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: அனைத்து கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் ஆன்லைனில் மட்டுமே வகுப்புகள் நடத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் தேர்வுகளையும் ஆன்லைனில் மட்டுமே நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதை அடுத்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

Related Stories:

>