தலைமை தேர்தல் ஆணையர் சுசீல் சந்திரா, தேர்தல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு கொரோனா

டெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் சுசீல் சந்திரா, தேர்தல் ஆணையர் ராஜீவ்குமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பணியில் இருந்து அண்மையில் ஓய்வு பெற்ற தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோராவும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories:

>