சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் கொரோனா நோயாளி தற்கொலை: போலீசார் விசாரணை

சென்னை: சென்னை அடுத்த கேளம்பாக்கத்தில் கொரோனா நோயாளி தற்கொலை செய்துக்கொண்டார். தனியார் மருத்துவமனையின் 3-வது மாடியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டது. கொரோனா நோயாளி தற்கொலை குறித்து கேளம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>