வழிபாட்டு தலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி மதத் தலைவர்களுடன் தலைமைச் செயலர் இன்று ஆலோசனை

சென்னை: வழிபாட்டு தலங்களில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி மதத் தலைவர்களுடன் தலைமைச் செயலர் இன்று ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலகத்தில் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறை குறித்து ஆலோசனை நடைபெற உள்ளது. மதம் சார்ந்த திருவிழாக்கள், கூட்டங்களுக்கு ஏப் 10-ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஆலோசனை நடைபெற உள்ளது.

Related Stories:

>