தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுடன் இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை

டெல்லி: தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனங்களுடன் இன்று மாலை 6 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக ஆலோசனை நடத்துகிறார். மருத்துவ வல்லுநர்கள், மருந்து நிறுவனங்களுடன் ஏற்கனவே ஆலோசித்திருந்தார் பிரதமர் மோடி. தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து பிரதமர் ஆலோசனை என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories:

>