மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் சரிவு

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக சரிந்துள்ளது. கொரோனா பரவல், திருவிழா ரத்து காரணமாக பூக்களின் விலை சரிந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.

Related Stories:

>