×

மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் பூக்கள் விலை கடும் சரிவு

மதுரை: மதுரை மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் பூக்கள் விலை கடுமையாக சரிந்துள்ளது. கொரோனா பரவல், திருவிழா ரத்து காரணமாக பூக்களின் விலை சரிந்துவிட்டதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது.


Tags : Maduro Beef Exchange Market , Flowers prices fall sharply in Madurai cattle market
× RELATED மீண்டும் உச்சத்தை நோக்கி பெட்ரோல், டீசல் விலை: தலா 22, 24 காசுகள் அதிகரிப்பு