கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சுற்றுலா தலங்கள், கடற்கரைகள், பூங்காக்கள் மூடல்

சென்னை: கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் சுற்றுலா தலங்கள், கடற்கரைகள், பூங்காக்கள் மூடப்பட்டுள்ளது. நதிக்கரைகள் மற்றும் அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

>