சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் பழனிசாமி டிஸ்சார்ஜ்

சென்னை: சென்னை அமைந்தகரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த முதல்வர் பழனிசாமி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். முதல்வர் பழனிசாமி 3 நாட்கள் ஓய்வு எடுக்க தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories:

>