×

நாகை தெத்தியில் வாக்கு எண்ணும் மையத்தின் மேலே டிரோன் கேமரா பறந்ததால் பரபரப்பு

நாகை: நாகை தெத்தியில் வாக்கு எண்ணும் மையத்தின் மேலே டிரோன் கேமரா பறந்ததால் பரபரப்பு நிலவி வருகிறது. டிரோன் கேமரா பறந்ததை அடுத்து வாக்கு எண்ணும் மையத்தில் திமுகவினர் திரண்டனர். டிரோன் கேமரா பறந்தது குறித்து முற்றுகையிட்டு திமுகவினர் சரமாரி கேள்வி எழுப்பினர்.


Tags : Nagam Thati , Excitement as the drone camera flew over the counting center in Nagaland
× RELATED பரிசோதனையை அதிகரித்தால் கொரோனாவை குறைக்கலாம்: ராமதாஸ் அறிக்கை