இந்தியா செல்வதை தவிர்க்க அமெரிக்கா அறிவுறுத்தல்

வாஷிங்டன்: கொரோனா அதிகரித்து வருவதால் அமெரிக்கர்கள் இந்தியாவுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையம் அறிவுறுத்தியுள்ளது. தடுப்பூசி போட்டிருந்தாலும் பயணம் செய்வது அபாயத்தை ஏற்படுத்தும். கண்டிப்பாக செல்வதாக இருந்தால் இந்தியா செல்லும் முன் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories:

>