×

கன்னியாகுமரியில் சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடின

கன்னியாகுமரி: சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் கன்னியாகுமரியில் சுற்றுலாத் தலங்கள் வெறிச்சோடின. சுற்றுலா பயணிகள் இல்லாமல் கடலில் சூரியன் உதயமானது.


Tags : Kanyakumari , Tourist sites in Kanyakumari are deserted
× RELATED கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல்,...