×

டாஸ்மாக்கை சூறையாடிய 8 பேர் கைது

அண்ணாநகர்: கோயம்பேடு ராயலா நகரில் உள்ள டாஸ்மாக் கடையில் நேற்று முன்தினம் மாமூல் கேட்டு தர மறுத்ததால், அங்கிருந்த 2 ஊழியர்களை  சரமாரி தாக்கி, கடைக்குள் புகுந்து மதுபாட்டில்களை அடித்து உடைத்து, பாரில் இருந்த உணவு பொருட்களை சூறையாடிய  வழக்கில், திருமங்கத்தை  சேர்ந்த பீலா (எ) நந்தகுமார் (20), லட்சு (எ) லட்சுமணன் (22), முகப்பேர் சுந்தர் (24) உள்பட 8 பேரை கோயம்பேடு போலீசார் கைது செய்து சிறையில்  அடைத்தனர்.


Tags : Tasmak , Tasmac, arrested
× RELATED கொரோனா பரவல் அதிகமாக உள்ள...